Thursday, February 14, 2013

பச்சை நிற புறா


பிங் நிற கழுத்து கொண்ட 

பச்சை புறாவானது புறா இனத்தின் ஒரு வகையாகும். 

இது கொலம்பியா, இந்தோநேசியா, மலேசியா, மியன்மார், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றது.

No comments: