Thursday, February 07, 2013

Google Chrome Keyboard Shortcuts


Google Chrome தான் இன்று மிக அதிகமானோர் பயன்படுத்தும் ப்ரௌசெர்.
பல வித வசதிகளோடு வரும் இதில...் நாம் பயன்படுத்த ஏராளமான  
Keyboard Shortcuts உள்ளன. இவை நம் நேரத்தை மிச்சப்படுத்த உதவுகின்றன. இந்த பதிவில் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 35 - Keyboard Shortcuts பார்ப்போம்.

Ctrl+N
புதிய விண்டோ ஓபன் செய்ய

 
Ctrl+T
புதிய Tab ஓபன் செய்ய

 
Ctrl+O
குறிப்பிட்ட File ஒன்றை ChormeChrome - இல் ஓபன் செய்ய.


Ctrl+Shift+T
கடைசியாக Close செய்த Tab – ஐ ஓபன் செய்ய.


Ctrl+1
முதல் Ctrl+8 குறிப்பிட்ட Tab க்கு செல்ல

 
Ctrl+9
கடைசி Tab க்கு செல்ல

 
Ctrl+Tab or Ctrl+PgDown
அடுத்த Tab க்கு செல்ல

 
Ctrl+Shift+Tab or Ctrl+PgUp
முந்தைய Tab க்கு செல்ல

 
Alt+F4 or Ctrl + Shift + W
தற்போதைய விண்டோவை Close செய்ய.


Ctrl+W or Ctrl+F4
தற்போதைய tab அல்லது pop-up Close செய்ய.
Backspace
முந்தைய பக்கங்களுக்கு செல்ல

 
Shift+Backspace Next Page
க்கு செல்ல (ஓபன் செய்து இருந்தால்)
Alt+Home Home Page
க்கு செல்ல

 
Alt+F or Alt+E or F10 Chrome Crunch
மெனுவை ஓபன் செய்ய

 
Ctrl+Shift+B Bookmarks Bar –
ஐ தெரிய/மறைய வைக்க

 
Ctrl+H History page –
ஐ ஓபன் செய்ய

 
Ctrl+J Downloads page –
ஐ ஓபன் செய்ய

 
Shift+Esc Task Manager –
ஐ ஓபன் செய்ய

 
F6 or Shift+F6 URL, Bookmarks Bar, Downloads Bar
போன்றவற்றை Highlight செய்ய. [எது இருக்கிறதோ அது தெரிவு ஆகும்]


Ctrl+Shift+J Developer Tools –
ஐ ஓபன் செய்ய

 
Ctrl+Shift+Delete Clear Browsing Data –
வை ஓபன் செய்ய

 
F1 Help Center –
ஐ ஓபன் செய்ய

 
Ctrl+L or Alt+D URL
Highlight செய்ய

 
Ctrl+P
தற்போதைய பக்கத்தை பிரிண்ட் செய்ய

 
Ctrl+S
தற்போதைய பக்கத்தை சேவ் செய்ய
F5 or Ctrl+R Refresh
செய்ய

 
Esc Loading –
ஐ நிறுத்த

 
Ctrl+F find bar –
ஐ ஓபன் செய்ய

 
Ctrl+U
தற்போதைய பக்கத்தின் Source Page – ஐ பார்க்க

 
Ctrl+D
குறிப்பிட்ட பக்கத்தை bookmark செய்ய

 
Ctrl+Shift+D
ஓபன் ஆகி உள்ள எல்லா பக்கங்களையும் Bookmark செய்ய

 
F11 Full-screen
க்கு மாற்ற அல்லது Full Screen – இல் இருந்து Normal க்கு திரும்ப
Space bar
பக்கத்தை Scroll down செய்ய

 
Home
பக்கத்தின் Top க்கு செல்ல

 
End
பக்கத்தின் Bottom க்கு செல்ல

No comments: