*பனானா எண்ணை என்பது எதிலிருந்து எடுக்கப்படுகிறது? - கச்சா எண்ணையி லிருந்து.
*வெள்ளரிக்காயில்
எத்தனை சதவீதம் நீர்
உள்ளது? - 96 சதவீதம்.
*உலகம்
முழுவதும் பரவலாக சாகுபடி
செய்யப்படும் பழமையான பருப்பு
ரகம்? - பாதாம் பருப்பு
*ஆரஞ்சு,
தக்காளி, தர்பீஸ், எலுமிச்சம்
பழம் இவற்றுக்கு உள்ள
பொதுவான ஒற்றுமை? - இவை
பெர்ரி பழ வகையைச்
சேர்ந்தவை
*அமெரிக்கர்கள்
அதிகம் விரும்பிச் சாப்பிடும்
பழம்? - வாழைப்பழம்
*முட்டைச்
செடி என்று எந்தச்
செடி அழைக்கப்படுகிறது? - கத்தரிக்காய்
*ஓக்
மரம் எத்தனை ஆண்டுகளுக்குப்
பிறகு பழங்கள் தரும்?-
50 வருடங்கள்.
*ரெட்வுட்
என அழைக்கப்படும் மரத்தின்
இன்னொரு பெயர்? - ராட்சத
செகுவாயா
*அண்டார்டிகா
கண்டம் தவிர அத்தனை
கண்டங்களிலும் சாகுபடி செய்யப்படும்
தானியம்? - கோதுமை.
*புதிய
காபிச் செடியில் காபிக்கொட்டை
எத்தனை ஆண்டுகளுக்கு பிறகு
கிடைக்கும்? - 5 ஆண்டுக்குப் பின்.
*வில்லோ
பார்க் மரத்திலிருந்து கிடைக்கும் மருத்துவ
அமில - சாலிசிலிக்
*உலகிலேயே
மிக உயரமாக வளரும்
புல்? - மூங்கில்
*உலகிலேயே
மிகப் பெரிய பூ
எது? - ரப்லேசியா
*ஆப்பிளில்
எத்தனை சதவீதம் நீர்
உள்ளது? - 84 சதவீதம்.
No comments:
Post a Comment