Sunday, September 22, 2013

எனது ஆசான்


காலம் போன போக்கிலே 
காரணமின்றி 
பயணித்த என் வாழ்க்கை .

உன் வரவுக்கு பின் 
நான் ............

உனக்கான 

வாழ்க்கை துனையாய் 
வரும்நாட்களை 
எப்படி எதிர்கொள்ளபோகிறோம் 
என்று நினைதுகொண்டிருக்கையில் 

சிருபிள்ளையால் 
சொடுக்கி விடப்பட்ட 

பந்தயக்காராய் 
புறப்பட்ட பயணத்தில் 
இன்று நான் மட்டும்
தனியாய் 

நீ .......
என்றும் என் ஆசானாய் 
என் உள்ளத்தில் 
உயர சிம்மாசனமிட்டு 

எனை ஆட்சி செய்கிறாய் பெண்ணே

ஒவ்வொரு முயற்சியிலும்....... 
ஒவ்வொரு முடிவிலும் ............

fk...

No comments: